Download Ananda Vikatan 23-05-2012 PDF

TitleAnanda Vikatan 23-05-2012
File Size4.0 MB
Total Pages103
Document Text Contents
Page 2

Next [ Top ]

தைலயங்கம் - அமளிேய ேபா... அைமதிேய வா!60 ஆண் கைள நிைற ெசய் ம் இந்திய நாடா மன்றத்தில் அைமதி இல்லாமல்
ேபாய்விட்டேத என் ஆதங்கப்பட் இ க்கிறார்கள் பிரதம ம் த்த
உ ப்பினர்க ம். அைவயின் கண்ணியத்ைத ம் னிதத் தன்ைமைய ம்
கட்டிக்காத் , இந்த ேதசத் மக்க க்கு ேம ம் சீரிய ேசைவ ஆற் வதாக
உ திெமாழி எ த்தி க்கிறார்கள் நாடா மன்ற உ ப்பினர்கள்!

அைவ நடவடிக்ைககள் பல சமயங்களில் அமளியில் டிவ ம் தகிக்கும்
பிரச்ைனக க்குத் தீர்ேவ இல்லாமல் அைவைய டக்க ேநர்வ ம் எத்தைன ெபரிய
சாபம்? அேதசமயம், நியாயமான குற்றச்சாட் கைள அைவக்குள் எ ப்ப எதிர்க்

கட்சிக க்கு உரிய வாய்ப் தராமல் வாயைடப் ெசய்வதால்தாேன ெப ம்பா ம் அமளிகள்
அரங்ேக கின்றன?

அைலக்கற்ைற ைறேக ேபான்ற தைல ேபாகிற பல பிரச்ைனகைள நாடா மன்றத்தின் இ
அைவகளி ம் எ ப்பவிடாமல் , எதிர்க் கட்சிகைளத் த ப்பதற்கு ஆ ம் கட்சி ேமற்ெகாண்ட பகீரத

யற்சிகைள ம் அைத ம் மீறி அந்தப் பிரச்ைனகைள அம்பலத் க்குக் ெகாண் வ வதற்கு எதிர்க்
கட்சிகள் அரங்ேகற்றிய 'அமளி மளி 'கைள ம் நாம் அறிேவாம் . ஆக, 'கலகம் பிறந்தால்தான் , நியாயம்
பிறக்கும்' என்ற ேவண்டாத வில்லங்க சூழல் ஏற்படக் காரணேம ஒ வைகயில் ஆ ம் கட்சியின்
சாமர்த்தியமான சர்வாதிகார ஜனநாயகம்தாேன?

இங்கிலாந்தின் மதிப் க்குரிய பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் , ஒ ைற ேவதைன கலந்த
ேவடிக்ைகேயா ெசான்ன இந்திய நாடா மன்றத் க்கு என்னமாய் ெபா ந் கிற . ''நாடா மன்ற
உ ப்பினர் ஆக வி ம் ம் இைளஞர்கேள ... தலில் நீங்கள் கற் க்ெகாள்ள ேவண்டிய பாடம் என்ன
ெதரி மா? சிசு மரணம்பற்றி நான் ஒ ள்ளிவிவரம் தாக்கல் ெசய்யச் ெசான்னால் , நான் பிரதமராக
இ க்கும் காலகட்டத்ைதவிட , ேவ ஒ வர் ஆட்சியில் இ ந்த காலத்தில்தான் அதிக சிசு மரணங்கள்
நிகழ்ந்தன என் காட் வதற்கு வசதியாக ஆதாரங்கைளத் தர ேவண் ம் . அதற்குப் ெபயர்தான் அரசியல்
ள்ளிவிவரம்!''

மணி விழாைவ எட்டிவிட்ட திர்ச்சிக்குப் பிறகாவ , அவரவர் வசதிக்குத் ேதாதாகத் ெதாடரக் கூடா
இந்திய நாடா மன்ற ஜனநாயகம்!

http://www.vikatan.com/article.php?aid=19526&sid=531&mid=1

Page 51

[ Top ]

Previous Next

அன் ...

http://www.vikatan.com/article.php?track=prnxt&mid=1&sid=531&aid=19575

Page 52

ேஜாக்ஸ்

Page 102

Previous Next [ Top ]

'எல்லாம் சரி சார்... ஆனா ளியந்ேதாப் ேசரிப் பகுதி , விபத் நடந்தா ெபரிய அள ல பாதிப் இ க்கும் .
அதனால ன்ெனச்சரிக்ைக நடவடிக்ைகயா ெஹலிகாப்டர் இறங்குற இடத் ல தீயைணப் வண்டி ம்
ஆம் லன்ஸும் ஸ்ெபஷலா ஏற்பா ெசய்ய டி மா?’ ேகட்டாங்க . தீயைணப் வண்டி, ஆம் லன்ஸ்
ஏற்பா ெசய்யற க்குள்ள விழி பி ங்கி ச்சு . ளியந்ேதாப் ப் பகுதி கிட்டத்தட்ட ஒ கிராமப் றம் .
'ெஹலிகாப்டைரப் பார்க்கிற ஆர்வத் ல மக்கள் பாய்ஞ்சுட்டாங்கன்னா ஆபத்தாச்ேச ! ’ ஏரியா
ெபரியவங்க அட்ைவஸ் பண்ணினாங்க. அதனால ைமதானத்ைதச் சுற்றி ங்கில் த ப் அடிச்ேசாம் . என்
மகைள பி ட்டி பார்லர்ல இ ந் ேநரடியா மீனம்பாக்கம் விமான நிைலயத் க்குக் கூட்டிட் ப்
ேபாேனாம். ெஹலிகாப் டைர ேகப்டன் ராேஜஷ் ெசௗகான்கிறவர் ஓட்டினார் . மீனம்பாக்கத் ல இ ந்
சாயங்காலம் 5 மணிக்குக் கிளம்பி 5.10-க்கு ளியந்ேதாப் க்கு வந் ட்டா . ைற ளியந்ேதாப்
ஏரியாைவ வட்டமடிச்சுட் ேலண்ட் பண்ணினா . என் மகேளாட கண்ல ெதரிஞ்ச சந்ேதாஷத் க்காக
ராக்ெகட்லகூட பறக்கவிடலாம் சார்!'' என் உணர்ச்சிவசப்பட்டார் விஜயகுமார்.

விஜயகுமாரின் மகள் பிரகீர்த்தனா, ''எனக்கு இவ்ேளா ெசய்யற எங்க அப்பா ஆைசப்படி நான் ஐ .பி.எஸ்.
ஆபீஸரா ஆேவன்!'' என்றாள்.

ம்... கலக்குங்க!

சா.வடிவரசு

Page 103

இைணயம் இைணேவாம்!

Similer Documents